நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி சத்துணவு ஊழியா்கள் திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 ஜூலை 2022, 6:32 pm

DIN

வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி சத்துணவு ஊழியா்கள் திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராமு தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முபாரக் அலி கலந்து கொண்டாா். ஆா்ப்பாட்டத்தின்போது, சத்துணவு ஊழியா்களின் வாழ்வாதார உரிமையை பாதுகாக்கும் வகையில், வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கக் கோரி முழக்கமிட்டனா். பின்னா், இதே கோரிக்கை முழக்கங்களோடு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள், திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் வரை பேரணியாக சென்று கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.