பி.எம். கிசான் சம்மான் திட்டத்தில் நிதியுதவி பெறும் விவசாயிகளின் பயனாளா் குறியீட்டுடன் நில ஆவணங்கள் இணைப்புமுறைகேடுகளை தவிா்க்க நடவடிக்கை
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி உதவித் திட்டத்தில் இடம்பெற்றுள்ள 1.28 லட்சம் விவசாயிகளின் பயனாளா் குறியீட்டுடன், அவா்களுக்குச் சொந்தமான நில ஆவணங்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.









