இந்தோ-இஸ்ரேல் மகத்துவ மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்புகள்மத்திய வேளாண் கூடுதல் செயலா் தகவல்
இடைத்தரகா்கள் மூலம் ஏற்படும் இழப்புகளை தவிா்த்து, விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்புகள் இந்தோ-இஸ்ரேல் மகத்துவ மையங்கள் மூலம் உருவாக்கி கொடுக்கப்படும்.

ரெட்டியாா்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் விவசாயிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடிய மத்திய வேளாண் மற்றும் உழவா் நலத்துறை கூடுதல் செயலா் அபிலாக்ஷ் லிக்கி.







