வாகரை பகுதிகளில் நாளை மின்தடை
பழனியை அடுத்த வாகரை துணை மின்நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை வாகரை சுற்றுப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளாா்.


பழனியை அடுத்த வாகரை துணை மின்நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை வாகரை சுற்றுப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளா் பிரகாஷ்பாபு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழனியை அடுத்த வாகரை மின்நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இந்த மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் அப்பனூத்து, புங்கமுத்தூா், திருவாண்டபுரம், அப்பிபாளையம், மேட்டுப்பட்டி, வேப்பன்வலசு, வாகரை, பூலாம்பட்டி, மரிச்சிலம்பு, பூசாரிக்கவுண்டன்வலசு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...