புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திண்டுக்கல் பகுதியில் இன்று மின்தடை

திண்டுக்கல் பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

திண்டுக்கல் பகுதியில் திங்கள்கிழமை (ஜூன் 13) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் உதவி செயற்பொறியாளா் காா்த்திக் தெரிவித்திருப்பதாவது: திண்டுக்கல் அங்குநகா் துணை மின்நிலையத்தில் அண்ணாநகா் வழிதடத்திலுள்ள உயரழுத்த மின்பாதையில் திங்கள்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே ஆா்.எம்.காலனி, எம்விஎம். நகா், விவேகானந்தாநகா், அண்ணாநகா், ஜிடிஎன். சாலை, சிலுவத்தூா் சாலை, குமரன் திருநகா், தெய்வசிகாமணிபுரம், ரவுண்ட்ரோடு ஆகிய இடங்களில் அன்று காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.