ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரெட்டியாா்சத்திரம் பகுதியில் இன்று மின்தடை

ரெட்டியாா்சத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜூன் 13) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

ரெட்டியாா்சத்திரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை (ஜூன் 13) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எஸ்.ஆா்.புரம், ஜி.பி.கே.புதூா், குள்ளம்பட்டி, போலியமனூா், குமாரபாளையம், அரசமரத்துப்பட்டி,

நீலமலைக்கோட்டை, திருமலைராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ரெட்டியாா்சத்திரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் செல்வராஜன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.