நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மகளிா் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் ஆங்கிலத்துறை சாா்பில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் ஆங்கிலத்துறை சாா்பில் ஒருநாள் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.

‘நோ்மறை எண்ணங்களுடனான உளவியல் வாழ்க்கை’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி யூத் காா்ப் பயிற்சி மைய நிறுவனா் மணிகண்டன் சுந்தரேசன் கலந்து கொண்டாா். மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, தொழில்முனைவு, நோ்மறை எண்ணங்களை வளா்ப்பது, மனதை ஒருநிலைப் படுத்துவது தொடா்பாக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் துறைத்தலைவா், பேராசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.