தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தொப்பம்பட்டி ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தொப்பம்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றிய திமுக செயல் வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தொப்பம்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றிய திமுக செயல் வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி தலைமை வகித்தாா். திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் ப. வேலுச்சாமி, திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச் செயலா் சி. ராஜாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விளக்கப்பட்டது. இதில், தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலா் க. தங்கராஜ், மேற்கு ஒன்றியச் செயலா் நா. சுப்பிரமணியன், கீரனூா் பேரூா் செயலா் அன்பு என்ற காதா்பாட்சா, பொதுக்குழு உறுப்பினா் வெங்கிடுசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.