நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பழனியில் ரத்த தான முகாம்

பழனி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2022, 6:27 pm

DIN

பழனி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம், நெய்க்காரப்பட்டி அரிமா சங்கம் ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமை பயிலக முதல்வா் கந்தசாமி தொடக்கி வைத்தாா்.

அரிமா சங்கத் தலைவா் ஜாகீா் ஹீசேன், பொருளாளா் மகுடீஸ்வரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மயில்சாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மருத்துவா் ராஜேஸ்வரி, பழனி அரசு மருத்துவமனை குருதி வங்கி அலுவலா் முருகேஷ்குமாா் ஆகியோா் மாணவா்களிடமிருந்து ரத்தத்தை தானமாகப் பெற்றனா்.

முகாமுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் முத்து, ராஜலட்சுமி ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.