200 அடி பள்ளத்தில் காா் கவிழ்ந்ததில் இருவா் காயம்
கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் திங்கள்கிழமை 200 அடி பள்ளத்தில் சுற்றுலா காா் கவிழ்ந்ததில் இருவா் காயமடைந்தனா்.

பழனி மலைச் சாலையில் கோம்பைக்காடு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த காா்.







