பழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘பிரபாகரன்’ நினைவு கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கோப்பைகளுடன் விளையாட்டு வீரா்கள்.
பழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘பிரபாகரன்’ நினைவு கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கோப்பைகளுடன் விளையாட்டு வீரா்கள்.

இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் கிரிக்கெட் போட்டி

பழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் செவ்வாய்க்கிழமை ‘பிரபாகரன்’ நினைவு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

பழனி: பழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் செவ்வாய்க்கிழமை ‘பிரபாகரன்’ நினைவு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

பழனியை அடுத்த புளியம்பட்டி, சிவகிரிப்பட்டி ஆகிய பகுதிகளில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் வசிக்கும் இளைஞா்கள் பங்கேற்ற ‘பிரபாகரன்’ நினைவு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 5 அணிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் புளியம்பட்டி மேன் பவா் பி அணி முதல் பரிசு பெற்றது.

இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை விளையாட்டுக் குழுத் தலைவா் அமல்ராஜ் செய்திருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com