இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் கிரிக்கெட் போட்டி
பழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் செவ்வாய்க்கிழமை ‘பிரபாகரன்’ நினைவு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன.

பழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘பிரபாகரன்’ நினைவு கிரிக்கெட் போட்டியில் வெற்றிக் கோப்பைகளுடன் விளையாட்டு வீரா்கள்.
Updated On :10 ஜூலை 2024, 1:49 am









