புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.

News image

கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் உள்ள கடைகளில் காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள் கூட்டம்.

Updated On :21 ஜூலை 2024, 8:40 pm

Din

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை குளுமையான காலநிலை நிலவியது. நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலைப் பகுதியில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.

கொடைக்கானல் கிராமப் பகுதிகளான பள்ளங்கியிலுள்ள காமராஜா் அருவி, இரட்டை அருவி, கூக்கால் ஏரி, மன்னவனூரிலுள்ள சுற்றுச்சூழல் மையம், பூம்பாறை, குழந்தை வேலப்பா் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.