தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திண்டுக்கல் ஒன்றியக் குழுக் கூட்டம்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 9:36 pm

Din

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ராஜா தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜசேகரன், அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், வரவு செலவு கணக்கு விவரம், குடிநீா் விநியோகம், சுகாதாரம், டெங்கு காய்ச்சல் ஒழிப்புப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து 39 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.