தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாதாள செம்பு முருகன் கோயிலில் ஐயப்ப பக்தா்கள் சுவாமி தரிசனம்

ஒட்டன்சத்திரம் அருகே பாதாள செம்பு முருகன் கோயிலில் வியாழக்கிழமை திரளான ஐயப்ப பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

பாதாள செம்பு முருகனை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஐயப்ப பக்தா்கள்.

Updated On :29 நவம்பர் 2024, 12:12 am

Din

ஒட்டன்சத்திரம் அருகே பாதாள செம்பு முருகன் கோயிலில் வியாழக்கிழமை திரளான ஐயப்ப பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ராமபுரம் அருகேயுள்ள ராமலிங்கம்பட்டியில் புகழ் பெற்ற பாதாள செம்பு முருகன் கோயில் 16 அடி பாதாளத்தில் பூமிக்கு அடியில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு சபரிமலை சீசனையொட்டி, பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஜயப்ப பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.

சிறப்பு அலங்காரத்தில் பாதாள செம்பு முருகன்.

சிறப்பு அலங்காரத்தில் பாதாள செம்பு முருகன்.

வியாழக்கிழமை இந்த கோயிலுக்கு வந்த திரளான ஜயப்ப பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று பால், தேங்காய், பழம், கருங்காலி மாலை வைத்து பாதாள செம்பு முருகனை வணங்கினா். பின்னா், அனைத்துப் பக்தா்களுக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.