பிஎம்ஜெவிகே திட்ட நிதி திருப்பி அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு
மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மை மக்களின் வளா்ச்சிக்காக பிஎம்ஜெவிகே திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழக (டாம்கோ) கடன் திட்டங்கள் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.









