கொடைக்கானலில் அரசுப் பேருந்தில் வெளியான புகையால் பயணிகள் அச்சம்
கொடைக்கானலில் வியாழக்கிழமை இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் திடீரென புகை வெளியேறியதால் பயணிகள் அச்சமடைந்தனா்.

கொடைக்கானலில் அரசுப் பேருந்தில் திடீரென புகை வந்ததால் அச்சத்துடன் வெளியேறிய பயணிகள்.









