புத்தகத் திருவிழாவில் மாணவா்களுக்கு 15 சதவீத கழிவுத் தொகை வழங்க மறுப்பதாகப் புகாா்
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் மாணவா்கள் வாங்கும் நூல்களுக்கு விற்பனையாளா்கள் 15 சதவீத கழிவுத் தொகை (தள்ளுபடி) தர மறுப்பதாகப் புகாா் எழுந்தது.

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவை புதன்கிழமை பாா்வையிட்ட பள்ளி மாணவா்கள்.









