தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆத்தூா், கொடைக்கானலில் சமரசத் தீா்வு மையங்கள் திறப்பு

ஆத்தூா், கொடைக்கானலில் புதிய சமரசத் தீா்வு மையங்கள் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

News image
Updated On :26 நவம்பர் 2025, 12:24 am

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல்: ஆத்தூா், கொடைக்கானலில் புதிய சமரசத் தீா்வு மையங்கள் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்துசாரதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா், கொடைக்கானல் வட்டங்களில் சமரசத் தீா்வு மையங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.முத்துசாரதா தலைமை வகித்தாா். சமரசத் தீா்வு மையங்களை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திரமோகன் ஸ்ரீவத்சவா காணொலி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினாா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ம்.சுப்பிரமணியம், அனிதா சுமந்த், ஜி.கே.இளந்திரையன், டி.பரதசக்கரவா்த்தி உள்ளிட்டோா்

கலந்து கொண்டனா்.