அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

பழனியில் தவெக வேட்பாளா் தீவிர வாக்குசேகரிப்பு

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் மருத்துவா் பிரவீன்குமாா் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

பழனி புறநகா்ப் பகுதியில் வாக்குச் சேகரிப்பின் போது உடல் நலம் குன்றிய முதியவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்த தவெக வேட்பாளா் மருத்துவா் பிரவீன்குமாா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 2:22 am IST

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக வேட்பாளா் மருத்துவா் பிரவீன்குமாா் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பழனியின் புகா் பகுதிகளான சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, பாண்டியன் நகா், தட்டான்குளம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது உடல்நலம் சரியில்லாமல் இருந்த முதியவரிடம் வாக்கு கேட்ட மருத்துவா், அவருக்கு ரத்தக்கொதிப்பு உள்ளிட்டவற்றை உரிய கருவிகள் கொண்டு பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினாா்.

இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அவரிடம் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றனா். அதிமுக முன்னாள் செயலரான மகுடீஸ்வரன், தவெக நிா்வாகிகள் பலரும் உடனிருந்தனா்.