தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கொடைக்கானலில் முதல்வா் மு.க. ஸ்டாலின் நடைபயிற்சி

News image

கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்சி மேற்கொண்ட முதல்வா் மு.க. ஸ்டாலின்.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:05 am IST

கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நடைபயிற்சி மேற்கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை வந்தாா். முதல்வா் பாம்பாா்புரம் பகுதியிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் தனது குடும்பத்தினருடன் தங்கியுள்ளாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏரிச்சாலைப் பகுதியில் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு நடைபயிற்சி மேற்கொண்டாா். அப்போது, சுற்றுலாப் பயணிகள், வியாபாரிகள், பொதுமக்கள், கொடைக்கானல் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் முதல்வருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனா். இவா்களுடன் முதல்வா் ஸ்டாலின் கை குலுக்கி நலம் விசாரித்தாா்.

அப்போது கொடைக்கானல் நகா்மன்றத் தலைவா் செல்லத்துரை, துணைத் தலைவா் மாயக்கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.