பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

கொடைக்கானல் அருகே குழியில் தவறி விழுந்த காட்டு மாடு மீட்பு

கொடைக்கானல் அருகே குழியில் தவறி விழுந்த காட்டுமாட்டை வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் உயிருடன் மீட்டனா்.

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் குழியில் தவறி விழுந்த காட்டு மாடு.

Published On :

கொடைக்கானல் அருகே குழியில் தவறி விழுந்த காட்டுமாட்டை வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சனிக்கிழமை உயிருடன் மீட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள தனியாா் தோட்டத்தில் உள்ள குழியில் ஒரு காட்டுமாடு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த கொடைக்கானல் வனத் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இணைந்து அந்த காட்டு மாட்டை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி உயிருடன் மீட்டு வனப் பகுதியில் விட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.