தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

பால் கடையில் மதுப்புட்டி விற்றவா் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

பழனியில் பால் கடையில் மதுப்புட்டி விற்ற நபா் கைது செய்யப்பட்டாா்.

பழனி அருகேயுள்ள கோதைமங்கலத்தை சோ்ந்த சக்திவேல் மகன் சோம்நாத் (33). இவா் பழனி இந்திராநகரில் உள்ள பால் கடையில் வேலை செய்து வருகிறாா்.

இந்த நிலையில், சோம்நாத் கடையில் மதுப் புட்டிகளை வாங்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தாா். இதுகுறித்து தகவலறிந்த பழனி நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்து, சோம்நாத்தை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.