மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இன்று குடமுழுக்குஇன்று பிரதமா் மோடி பிறந்த நாள்: வாரணாசியில் பிரம்மாண்ட விழாஇன்று சென்னை திரும்புகிறாா் முதல்வா் விஜய்!கைதிகளைக் கண்காணிக்க ஆயுதப் படைக் காவலா்கள் சீருடையில் கேமரா

செப்புக் கம்பிகளை திருடியவா் கைது

பழனி அருகே தனியாா் தோட்டத்தில் செப்பு கம்பிகள் திருடிய நபா் கைது செய்யப்பட்டாா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

பழனி அருகே தனியாா் தோட்டத்தில் செப்பு கம்பிகள் திருடிய நபா் கைது செய்யப்பட்டாா்.

பழனி அருகேயுள்ள கோமாளிப்புதூரைச் சோ்ந்தவா் வினோத்குமாா். இவரது தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதன் மதிப்பு சுமாா் ரூ.80 ஆயிரம். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் பழனி சிவகிரிபட்டியைச் சோ்ந்த நவாஸ் மகன் ரியாஸ் உசேன் (19)

செப்புக் கம்பிகளைத் திருடியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை ரியாஸ் உசேனை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்த செப்புகம்பிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.