47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கொடைக்கானலில் கபடிப் போட்டி

News image
கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு கபடிப் போட்டி நடைபெற்றது- (கோப்புப் படம்)
Updated On :22 பிப்ரவரி 2026, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் குறிஞ்சிநகா்ப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நான்காம் ஆண்டு கபடிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவன் கபடிக் குழுவும், ஊா் பொது மக்களும் இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் கொடைக்கானல், குறிஞ்சிநகா், அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, வில்பட்டி உள்ளிட்ட 15 அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் வென்ற அணிகளுக்கு ஊா் பொதுமக்கள் பரிசுகளை வழங்கினா்.