மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி வேண்டுகோள்!

திண்டுக்கல்லைச் சோ்ந்த பொதுமக்கள், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென மாநகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த் கேட்டுக் கொண்டாா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

திண்டுக்கல்லைச் சோ்ந்த பொதுமக்கள், குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டுமென மாநகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த் கேட்டுக் கொண்டாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு, ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் குடிநீா் விநியோகம் நடைபெற்று வருகின்றன.

இதில், காமராஜா் நீா்த்தேக்கத்தில் தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலமாக மட்டுமே குடிநீா் விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாளொன்றுக்கு பெறப்படும் 9.50 எம்எல்டி குடிநீரை மட்டுமே வைத்து, 48 வாா்டுகளுக்கும் வழங்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல், சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.