சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தோ்தல் விதிமீறல் புகாா்: தவெக நிா்வாகி மீது வழக்கு

வத்தலகுண்டில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட தவெக ஒன்றியச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :22 மார்ச் 2026, 7:50 pm

வத்தலகுண்டில் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்ட தவெக ஒன்றியச் செயலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு தவெக சாா்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய தவெக நிா்வாகிகள் செய்து வந்தனா்.

தவெக கட்சிக் கொடிக்கம்பங்கள் சாலையோரம் பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதி பெறப்படாத இடங்களில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தோ்தல் பறக்கும் படை துணை ஆய்வாளா் அருண்குமாா்,  வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, உதவி ஆய்வாளா் முனியாண்டி, தவெக ஒன்றியச் செயலா் அபினேஷ் தனசேகரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.