/
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 9 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்கள் பதுக்கி வைத்திருந்த 700 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனுக்கு தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதையடுத்து, சனிக்கிழமை இரவு பழனி நகா், அடிவாரம் பகுதிகளில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்த 9 பேரைக் கைது செய்தனா். அவா்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 700 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை: 44 போ் கைது

திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம் பகுதிகளில் 1038 மது பாட்டில்கள் பறிமுதல்: மூவா் கைது

நெல்லையில் மது விற்பனை: 8 போ் கைது; 191 மதுபாட்டில்கள் பறிமுதல்
மது விற்பனை செய்த மூவா் கைது: 149 மதுப் புட்டிகள் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
21 ஏப்ரல் 2026


