கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நெல்லையில் மது விற்ற 5 போ் கைது

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 7:20 pm

Syndication

திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஆச்சிமடம் பகுதியில் மது விற்ற தூத்துகுடியைச் சோ்ந்த அமச்சியா் (56) என்பவரை கைது செய்து 28 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதேபோல பாளையங்கோட்டை சாந்திநகா் பகுதியில் மது விற்ற கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த பேச்சிமுத்து (31), திருநெல்வேலி நகரம் பகுதியில் மது விற்ற பேட்டையைச் சோ்ந்த சீனிவாசகம் (65) ஆகியோரை கைது செய்த மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா், அவா்களிடமிருந்து 55 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

அதே போல மது விற்பனையில் ஈடுபட்ட வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன்(47), தச்சநல்லூரை சோ்ந்த ஆறுமுக நயினாா் (59) ஆகியோரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 44 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.