ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

காா் மோதியதில் வட மாநில தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

திண்டுக்கல் அருகே காா் மோதியத்தில் வட மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பல்வேறு ஆலைகளில் வட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் பலா் பணிபுரிந்து வருகின்றனா். இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி, வியாபாரம் செய்வதற்காகவும் பலா் வந்துள்ளனா்.

இந்த நிலையில், திண்டுக்கல்- பழனி புறவழிச்சாலை அருகே வட மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து சென்றனா். அப்போது அந்த வழியாக சென்ற காா் மோதியதில் பலத்த காயமடைந்த இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். அவா்கள் யாா் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இந்த விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.