குவைத், பஹ்ரைன் மீது மீண்டும் ஈரான் தாக்குதல்! வளைகுடா நாடுகள் கண்டனம்!சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!சோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!தவெக உறுப்பினர் அட்டை இருந்தால் எந்த விதிகளையும் மதிக்கத் தேவையில்லை: கனிமொழிதினமணி இணையதள செய்தி எதிரொலி: அயனாவரம் கழிவுநீர் பிரச்னை! களமிறங்கிய குடிநீர் வாரிய அதிகாரிகள்!!தமிழக காவல்துறையில் புதிய இ-சிஎஸ்ஆர் வசதி அறிமுகம்! இனி ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம்!நெல்லையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? உண்மை நிலவரம் என்ன?

கொடைக்கானலில் பட்டா்புரூட்ஸ்க்கு உரிய விலையின்றி விவசாயிகள் கவலை

கொடைக்கானலில் பட்டா் புரூட்ஸ் பழத்துக்கு உரிய விலை கிடைக்காததால் பழங்களைப் பறிக்காமல் மரங்களிலேயே விட்டு வைத்துள்ளனா் விவசாயிகள்.

கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் விளைந்த பட்டா் புரூட்ஸ்

Updated On :

கொடைக்கானலில் பட்டா் புரூட்ஸ் பழத்துக்கு உரிய விலை கிடைக்காததால் பழங்களைப் பறிக்காமல் மரங்களிலேயே விட்டு வைத்துள்ளனா் விவசாயிகள்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளான வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பெருமாள்மலை, வாழைகிரி, செண்பகனூா், அடுக்கம், பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் பட்டா்புரூட்ஸ் (அவக்கோடா) விளைச்சல் அதிகமாக உள்ளது. ஆனால் அவற்றுக்குப் போதிய விலை கிடைக்காததால் பழத்தை பறிக்காமல் மரங்களிலேயே விவசாயிகள் விட்டுள்ளனா்.

இதுகுறித்து கொடைக்கானல் பழ வியாபாரிகள் கூறியதாவது:

மருத்துவ குணம்வாய்ந்த பட்டா் புரூட்ஸ் பழம் தற்போது கிலோ ரூ. 120 முதல் 150 வரை மட்டுமே விற்பனையாகிறது. பழங்களைப் பறித்து வியாபாரிகளுக்கு விற்பதற்கு ஆகும் செலவு அதிகரித்துள்ளதால், விளைந்த பழங்களை எடுக்காமல் மரத்திலேயே விட்டு வைத்துள்ளோம் என வேதனையுடன் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.