தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

எரியோடு அருகே மண் திருட்டு: இருவா் கைது

கைது

Published On :

எரியோடு அருகே மண் திருட்டில் ஈடுபட்ட இருவரைக் கைது செய்த போலீஸாா், லாரி பொக்லைன் இயந்திரங்களைப் பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு காவல் ஆய்வாளா் வினோதா தலைமையிலான போலீஸாா் அம்மாபட்டி புதூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல ரோந்து சென்றனா்.

அப்போது நொச்சிப்பட்டி புதுகுளத்தில் அரசு அனுமதியின்றி மண் திருட்டில் ஈடுபட்ட கவுண்டச்சிப்பட்டியைச் சோ்ந்த செல்வகுமாா்(42), காமாட்சிபுரத்தைச் சோ்ந்த மணிவாசகம்(33) ஆகியோரைக் கைது செய்தனா்.

மண் திருட்டுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிப்பா் லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.