ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

திண்டுக்கல்லில் 84.10 மி.மீ. மழை

திண்டுக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 84.10 மி.மீ. மழை பதிவானது.

மழை - பிரதிப் படம்

Published On :

திண்டுக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக திண்டுக்கல்லில் 84.10 மி.மீ. மழை பதிவானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவில், திண்டுக்கல்லில் அதிகபட்சமாக 84.10 மி.மீ. பதிவானது.

இதேபோல நத்தத்தில் 70.50 மி.மீ., கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் 23 மி.மீ., சத்திரப்பட்டியில் 27 மி.மீ., கொடைக்கானல் ரோஜா தோட்டத்தில் 32 மி.மீ., பழனியில் 24 மி.மீ., வேடசந்தூரில் 54 மி.மீ., காமாட்சிப்புரத்தில் 43.70 மி.மீ., நிலக்கோட்டையில் 10 மி.மீ. மழை பதிவானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER