அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

உசிலம்பட்டி அருகே தனியார் தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 பேர் கைது

உசிலம்பட்டி அருகே தனியார் தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On :

உசிலம்பட்டி அருகே தனியார் தோட்டத்தில் பதுங்கியிருந்த 5 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

 மதுரை மற்றும் வெளிமாவட்டங்களில் பல்வேறு குற்றங்களில் சம்பந்தப்பட்ட சிலர் உசிலம்பட்டி மாதரை அருகே தனியார் தோட்டத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

 உசிலம்பட்டி போலீஸார் விரைந்து சென்று தனியார் தோட்டத்தில் சனிக்கிழமை இரவு சோதனையிட்டனர். அப்போது கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சேர்ந்த பிரபல ரெளடி குழுவில் உள்ள பிள்ளையார் கணேசன் (24) மற்றும் கீழக்கரை சதாம் உசேன் (25), நக்கலப்பட்டி முத்துராமன் (23), பழனி (24), மேலமாதரை சுந்தரராஜன் (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  கைதானவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள், கத்தி, வாள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தோட்டத்திலிருந்து தப்பிய மேலும் 4 பேரைத் தேடிவருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.