இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

நீரில் மூழ்கி மாணவர் சாவு

மதுரையில் நீச்சல் தெரியாத நிலையில் குவாரி பள்ளத்தில் குளித்த பத்தாம் வகுப்பு மாணவர் மூச்சுத்திணறி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.

Published On :

மதுரையில் நீச்சல் தெரியாத நிலையில் குவாரி பள்ளத்தில் குளித்த பத்தாம் வகுப்பு மாணவர் மூச்சுத்திணறி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.

 மதுரை அனுப்பானடி பகுதி ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் பழனிகுமார் (15). ஜவுளிக்கடை தொழிலாளி. இவரது மகன் தனசேகரன் (15). தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்.

 நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை கருப்பாயூரணி பாண்டியன்கோட்டை கண்மாய் அருகே உள்ள குவாரி பள்ளத்தில் தேங்கிய நீரில் குளிக்கச்சென்றார்.

 தனசேகரனுக்கு நீச்சல் தெரியாது. இந்நிலையில் குவாரி பள்ளம் நீரில் குதித்த அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். தகவலறிந்த கருப்பாயூரணி போலீஸார் விரைந்து சென்று நீண்டநேரத் தேடுதலுக்குப் பிறகு மாணவர் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  தொழிலாளி பழனிக்குமாருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருந்த நிலையில், மகன் உயிரிழந்தது அவரை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.