பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

காவல், சிறைத்துறையில் 11 அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவல் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் 11 பேருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

Updated On :

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காவல் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் 11 பேருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

 சிறப்பான பணிக்காக தமிழக முதல்வர் பதக்கம் மற்றும் பரிசு பெறுவோர் விவரம்: மதுரை மத்திய சிறை உதவி சிறை அலுவலர் டி.சுந்தரராஜன், திருமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பிரிவு நிலைய அலுவலர் எம்.அரிராமன், மதுரை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் இசக்கிஆனந்தன், மதுரை தல்லாகுளம் போக்குவரத்துப்  பிரிவு உதவி ஆணையர் ஏ.திருமலைக்குமார், தமிழ்நாடு 6 ஆவது சிறப்பு பட்டாலியன் ஆய்வாளர் வி.ஜெயராமன்.

 மதுரை காவல்துறை தொலைத்தொடர்பு பிரிவு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) என்.ரகுபதி, மதுரை குற்றப்பிரிவு சிஐடி (எஸ்ஐடி) உதவி ஆய்வாளர் பி.சாந்தலட்சுமி, குற்றப்பிரிவு சிஐடி தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கே.மைலூர்மணி, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு சிறப்பு உதவி ஆய்வாளர் எம்.ஆத்தீஸ்வரன், தலைமைக் காவலர் பி.காந்தி, மதுரை மாநகர் போக்குவரத்துப் பிரிவு தலைமை காவலர் எம்.ஜீவானந்தம்.

 சிறந்த பணிக்கான பதக்கம் பெறுவோரில் தலைமைக் காவலருக்கு ரூ.4 ஆயிரம், உதவி, துணைக் கண்காணிப்பாளர்களுக்கு ரூ.10 ஆயிரம், சிறை அலுவலருக்கு ரூ.6 ஆயிரம் என வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.