தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வாக்காளர் சேர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தினர்.

Updated On :

அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வாக்காளர் சேர்ப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தினர்.

 அலங்காநல்லூர் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், பள்ளி விளையாட்டு ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ஆகியோர் தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர் பிராக்ரன்ஸ் லதா இந்த விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

பள்ளியிலிருந்து கேட்டுக்கடை வரை ஊர்வலமாக சென்றனர். இதில் ஆசிரியர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.