எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அழகர்கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 37.50 லட்சம்

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயில், சோலைமலை முருகன்கோயில்களின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:58 am

DIN

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயில், சோலைமலை முருகன்கோயில்களின் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்கள் காணிக்கையாக மொத்தம்  ரூ. 37.50 லட்சம் செலுத்தியிருந்தனர்.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயிலில் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ.27 லட்சத்து 91ஆயிரத்து 320-மும், 63 கிராம் தங்கம் , 162கிராம் வெள்ளியும் இருந்தது.
சோலைமலை முருகன்கோயிலில் உண்டில்கள் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரொக்கம் ரூ. 9 லட்சத்து 59 ஆயிரத்து 367-மும்,  37 கிராம் தங்கம்,  526 கிராம் வெள்ளியும்  இருந்தன. கள்ளழகர் திருக்கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் கோயில் நிர்வாக அதிகாரி கவிதாபிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.