இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரியில்  விண்ணப்பங்கள் விநியோகம்

திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் செவ்வாய்க்கிழமை முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
 இதுகுறித்து கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் கூறியது: தமிழகத்தின் ஒரே அரசு ஹோமியோபதி கல்லூரி திருமங்கலத்தில் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்ப படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பங்கள் இலவசமாக பெறலாம். அதற்கு அவர்களது சாதிச் சான்றிதழுடன் வந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.  மற்ற பிரிவினர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.500 டி.டி எடுத்து வந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். தினமும் காலை 10 முதல் மாலை 5 மணிவரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். வருகின்ற செப்.5 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். ஹோமியோபதி படிப்பிற்கு நீட் தேர்வு தேவையில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.