திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் மூன்றரை சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
திருமங்கலம் ஜவஹர் நகரைச் சேர்ந்த ராஜேஷ் மனைவி பேச்சியம்மாள் (40). இவர் கப்பலூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பேச்சியம்மாள் செவ்வாய்க்கிழமை இரவு பணிமுடிந்து மகன் வெற்றிவேலுடன் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம் நோக்கி சென்றுள்ளார்.
கப்பலூர் பாலம் அருகே சென்றபோது, பின்பக்கமாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பேச்சியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் நகையைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்தப் புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

