மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் உண்டியலில் பக்தர்கள் மார்ச் மாதம் ரூ.58.83 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளனர்.
மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் உப கோயில்களான தெப்பக்குளம் முக்தீஸ்வரர், மாரியம்மன், செல்லூர் திருவாப்புடையார், சிம்மக்கல் ஆதி சொக்கநாதர் உள்ளிட்ட கோயில்களின் உண்டியல் எண்ணிக்கைகள் மாதந்தோறும் நடத்தப்படும். மார்ச் மாதத்துக்கான உண்டியல்கள் எண்ணிக்கை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது. திருக்கோயில் இணை ஆணையர் என்.நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், திருக்கோயில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள், பக்தர்கள் சபையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். உண்டியல்களில் ரூ.58.83 லட்சம் ரொக்கம், 427 கிராம் தங்கம், 1042 கிராம் வெள்ளிப் பொருள்கள் இருந்தன. பித்தளை பொருள்கள் 1890 கிராம், 371 வெளிநாட்டு பணத் தாள்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு!

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்
கள்ளச் சந்தையில் வாக்குரிமை!

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

