உசிலம்பட்டி அருகே உள்ள எழுமலை, சின்னக்கட்டளை பகுதிகளில் புதன்கிழமை (மே 23) மின் தடை ஏற்படும்.
இதுகுறித்து, உசிலம்பட்டி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான செயற்பொறியாளர் ரா.ரெஜினா ராஜக்குமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
எழுமலை, சின்னக்கட்டளை துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது. இதன்காரணமாக சின்னக்கட்டளை, சேடப்பட்டி, குப்பல்நத்தம், மங்கலரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கனவாய்ப்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி, அயோத்திப்பட்டி, அல்லிக்குண்டும், பொம்மனம்பட்டி, கண்ணியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியக்கட்டளை, செட்டியபட்டி, கே.ஆண்டிபட்டி, விரணம்பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பப்பட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார்பட்டி, பேரையூர், எழுமலை, சுலபுரம், உலைப்பட்டி, மல்லப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, அதிகாரிப்பட்டி, துள்ளுக்குட்டிநாயக்கனூர், உத்தப்புரம், கோடநாயக்கன்பட்டி, ராஜாக்கப்பட்டி, ஜோதில்நாயக்கனூர், பெருமாள்பட்டி, மானூத்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூடலூரில் இறுதிக்கட்ட பிரசாரம் நிறைவு

பவானிசாகா் தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம்

கொடுமுடி மகுடேஸ்வரா், வீரநாராயணப் பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: ஆட்சியா்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

