மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நூல் வெளியீட்டு விழா

ஓய்வுபெற்ற மதுரை மாவட்ட நீதிபதி இரா.பொன்னுச்சாமி எழுதிய நினைவுகள்' நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :21 மே 2018, 11:10 pm

ஓய்வுபெற்ற மதுரை மாவட்ட நீதிபதி இரா.பொன்னுச்சாமி எழுதிய நினைவுகள்' நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணியம்மை மழலையர் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு பள்ளித் தாளாளர் பி.வரதராஜன் தலைமை வகித்தார். பேராசிரியர் கந்தசாமி வரவேற்றார்.
சார்பு நீதிபதி டி.பன்னீர்செல்வம் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
மூத்த வழக்குரைஞர் டி.கே.கோபாலன், ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் செல்வின் தங்கத்துரை, யாதவர் கல்லூரி தமிழ் உயராய்வு மைய முன்னாள் தலைவர் இ.கி.ராமசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னாள் நீதிபதி இரா.பொன்னுச்சாமி நிறைவுரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.