சட்டப்பேரவை முன்னாள் தலைவர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின் நினைவு தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பி.டி.ஆர். பழனிவேல்ராஜனின்
12-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மதுரை சொக்கிகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலரும், மதுரை மத்திய தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தமது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருடன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலர்களான வ. வேலுசாமி, கோ. தளபதி, கட்சியின் தலைமை தணிக்கைக் குழு உறுப்பினர் பெ. குழந்தைவேலு, முன்னாள் அமைச்சர் தமிழரசி, மாநகர் மாவட்ட அவைத் தலைவர் மிசா பாண்டியன், துணைச் செயலர் சின்னம்மாள், பகுதிச் செயலர்கள் பொன். வசந்த், சரவணன், பொதுக்குழு உறுப்பினர் மின்னல் கொடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு!

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்
கள்ளச் சந்தையில் வாக்குரிமை!

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

