மதுரை மாநகராட்சி நெல்பேட்டை பகுதியில் பனையூர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மதுரை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அதன்படி, வைகை தென்கரையில் நெல்பேட்டை பகுதியில் பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அப்பகுதியில் ஒரு கட்டடத்தின் சுற்றுச்சுவரை மாநகராட்சியினர் திங்கள்கிழமை இடித்து அப்புறப்படுத்தனர்.
பனையூர் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக வேட்பாளா்கள் தீவிர பிரசாரம்

மக்கள் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: குஷ்பு

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தொகுதிகள் மறுவரையறைக்கு எதிராக மக்கள் போராட வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

