போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ந.மகாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலருக்கான (கிரேட் 3) 55 காலியிடங்கள், செயல் அலுவலர் (கிரேட் 4) 65 காலியிடங்கள் மற்றும் கூட்டுறவுத் துறைக்கான 30 இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை பணியிடங்களுக்கு டிச.3 மற்றும் கூட்டுறவுத்துறை இளநிலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு நவ.21 தேதியும் விண்ணிப்பிக்க வேண்டிய கடைசி தேதியாகும். இந்தத் தேர்வுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவ. 17 முதல் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோர், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள விவரங்கள், ஆதார் அட்டை நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை: கடும் போட்டியில் திமுக, பாஜக!
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது

திமுக கூட்டணி கட்சியினா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

