விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

உசிலை.யில் செப்டம்பர் 3 மின்தடை

வாலாந்தூர்  மற்றும் மொண்டிக்கொண்டு துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை (செப்.3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:21 am

வாலாந்தூர்  மற்றும் மொண்டிக்கொண்டு துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை (செப்.3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
    எனவே, இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அய்யனார்குளம், குறவக்குடி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, ஆரியப்பட்டி, சக்கிலியங்குளம், சொக்கத்தேவன்பட்டி, குப்பணம்பட்டி, புதுப்பட்டி மற்றும் விக்கிரமங்கலம், முதலைக்குளம், நரியம்பட்டி, கொடிக்குளம், உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிப்பட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்கொண்டு, கொப்பிலிப்பட்டி, வெள்ளமலைப்பட்டி, வையம்பட்டி,லிங்கப்பநாயக்கனுர், புதுக்கோட்டை, சீமானுத்து, துரைசாமிபுரம் புதூர் மற்றும் அதை சார்ந்த ஊர்களுக்கு  மின் விநியோகம் நிறுத்தப்படும் என, 
உசிலம்பட்டி மின் உற்பத்தி மற்றும் பகிர்மானச் செயற்பொறியாளர் ந. மோகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.