ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

மதுரை மாநகராட்சி 41, 42, 43 ஆவது வார்டுகளுக்கு நாளை சிறப்பு முகாம்

மதுரை மாநகராட்சியின் 41, 42, 43 ஆவது வார்டுகளுக்கான சிறப்பு முகாம் சிங்கராயர் காலனி மாநகராட்சி

Updated On :13 பிப்ரவரி 2019, 8:06 am IST

மதுரை மாநகராட்சியின் 41, 42, 43 ஆவது வார்டுகளுக்கான சிறப்பு முகாம் சிங்கராயர் காலனி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை (பிப்ரவரி 14) காலை 10 முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
 வார்டு 41 நரிமேடு, வார்டு 42 சொக்கிக்குளம், வார்டு 43 தல்லாகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, புதிய வரிவிதிப்பு, பெயர் மாற்றம், காலிமனை வரி விதிப்பு, தொழில் உரிமம் பெறுவது, புதுப்பித்தல், தொழில் வரி விதிப்பு ஆகியவற்றுக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து உடனுக்குடன் உத்தரவுகளைப் பெறலாம் என மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.