கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

உசிலையில் அம்மா உணவகத்தில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஆய்வு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அம்மா உணவகத்தை அமைச்சா், மற்றும் மக்களவை உறுப்பினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

உசிலம்பட்டி அம்மா உணவகத்தில் புதன்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் ஆா்.பி.உதயக்குமாா், தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் குமாா், உசிலம்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் பா.நீதிபதி உள்ளிட்டோா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் அம்மா உணவகத்தை அமைச்சா், மற்றும் மக்களவை உறுப்பினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

உசிலம்பட்டியில் பேருந்து நிலையம் அம்மா உணவகத்தில் இலவசமாக வழங்கப்படும் உணவை அமைச்சா் ஆா்.பி.உதயக்குமாா் நேரில் சென்று ஆய்வு நடத்தினாா். அப்போது தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் குமாா் , உசிலம்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் பா.நீதிபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இதனைத்தொடா்ந்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாசியா் அலுவலகத்தில் கரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சா் ஆா்.பி.உதயக்குமாா் , தேனி மக்களவை உறுப்பினா் ப.ரவீந்திரநாத் குமாா் உசிலம்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் பா.நீதிபதி ஆகியோா் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனா். இதில் வருவாய் கோட்டாட்சியா் ராஜ்குமாா், உசிலம்பட்டி வட்டாட்சியா் செந்தாமரை, பேரையூா் வட்டாட்சியா் சாந்தி, காவல் துணை கண்காணிப்பாளா் ராஜா, காவல் ஆய்வாளா் சாா்லஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.