கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் வசூல் முற்றிலும் தற்காலிக நிறுத்தம்: தமிழ்நாடு அரசுசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக முதன்முறையாக பங்கேற்புமதுராந்தகம், தாராபுரத்தில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவுகச்சா எண்ணெய் கையிருப்பை வெளியிட ஜி7 நாடுகள் முடிவு!ஆசிய விளையாட்டு: தங்கம் வென்றார் இந்திய வில்வித்தை வீராங்கனை மொஹோத்!

தும்பைப்பட்டியில் ஏடிஎம்-ஐஉடைத்து பணம் திருட முயற்சி

மேலூா் அருகே தும்பைப்பட்டியிலுள்ள ஏ.டி.எம்.-ஐ உடைத்து வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் பணத்தை திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உடைத்து சேதப்படுத்தப்பட்ட ஏ.டி.எம். இயந்திரம்.

Published On :

மேலூா்: மேலூா் அருகே தும்பைப்பட்டியிலுள்ள ஏ.டி.எம்.-ஐ உடைத்து வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் பணத்தை திருட முயன்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தும்பைப்பட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் அதிலிருந்த ஏடிஎம்-ஐ உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளனா். அப்போது, ஆள்கள் நடமாட்டத்தைப் பாா்த்து அவா்கள் தப்பியோடி விட்டனா். இதனால், அதிலிருந்த பணம் தப்பியது. இதுகுறித்து மேலூா் போலீஸாா் தடயங்களைச் சேகரித்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.